அலெக்ஸாந்தர் – Alexander

Standard

அலெக்ஸாந்தர் / ஸ்கந்தர்

Alexander / Skanda

   

அலெக்ஸாந்தர் Alexander

ஸ்கந்தா Skanda

அலெக்ஸாந்தர் என்பதற்கு ஆங்கில அகராதியில் பொருள் பாருங்கள்.  அதற்கு மூலம் இஸ்கந்தர், ஸிகந்தர் போன்ற சொற்கள் என்றும், இந்தப் பெயருக்கான  பொருள் மனிதர்களின் காவலன், படைத் தளபதி என்றெல்லாமிருக்கும்!

இன்றும் வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் ஸ்கூலை இஸ்கூல் என்றும், ஸ்த்ரியை இஸ்த்ரி என்றுமே கூறுகிறார்கள். இப்படித்தான் நம் கந்தனும் இஸ்கந்தரானான்.

கந்தனுக்கு சமஸ்கிருதத்தில் ஸ்கந்தா என்றுதான் பெயர். இதுவே இஸ்கந்தர் என்றும் பின்னர் ஸிகந்தர் என்றும் அலெக்ஸாந்தர் என்றும் மறுவியது.

தேவஸேனாபதியல்லவோ நம் கந்தன்!

“உலகில் ஆடும் பொருள்களெல்லாம் உன் புகழ் பாடும், உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் பெயர் கூறும்” என்று கந்தன் கருணையில் ஒரு பாடல் உள்ளது.  எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!   இன்று உலகத்தின் ஒவ்வொறு மொழியிலும் கந்தன் ஏதோ ஒரு வகையில் இருக்கிறான். ஆம்.  உண்மை பேசும் மொழிகளெல்லாம் அவன் பெயர் கூறுகின்றன!

The word “Alexander” is said to have originated from Greek “Alexandros” which means “defender of men”.  Historians believe the name could have travelled from the east as seen by similar words in the east – Iskender in Turkish and Sikandar in Persian.  But the word can finally be traced to the Sanskrit word Skanda, the warrior God, the protector of Devas (the gods) and also the son of Shiva and Parvati.  Even today you can observe north and northwest Indians adding an “i” before “s” in words like school (ischool), space (ispace) or theHindi/Sanskrit word for woman “stri” as “istri”.  Skanda became Iskanda the same way and eventually became Alexander.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s