ஒருமுறை பிராமண மூதாட்டி ஒருவர் என்னை சந்தித்துப் பேசினார். அப்போது, ‘எனக்கு மனச் சஞ்சலம் எப்போது எல்லாம் ஏற்படுகிறதோ, அப்போது எல்லாம் நாகூர் ஹனீஃபாவின் ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…’ பாடலைக் கேட்பேன். பாறாங்கல்லாய் கனத்த மனது, பஞ்சு மாதிரி லேசாகிவிடும்’ என்று நெகிழ்ந்துபோய் சொன்னார். அதுதான் ஹனீஃபா. அவர், மதங்களைத்தாண்டி மனங்களை வென்றவர்.

ஜூனியர் விகடனில் (15.04.2015) திரு அப்துல் ரஹ்மான்

Advertisements