குழந்தைகளுடன் பார்க்கத் தகுதியில்லாத படம் புலி. அத்தனை வன்முறை. அதுவும் குழந்தைகள் மேல் இழைக்கப்படும் கொடும் வன்முறை. இப்படி ஒரு முட்டாள்தனமான படம் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.

Advertisements