1920ஆம் ஆண்டுக்கு முன்பு சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மனுக்கு அர்ச்சகராகப் பணியாற்றிய ஸ்ரீ செம்மங்குடி முத்து ஸ்வாமிகள் அருளிய ஜெய மதுராஷ்டகம்.

ஜெய மதுராஷ்டகம்

நமஸ்தே ஏகவக்த்ரே, சிகிஜ்வால சிகே, சுபே

வாமரூபே, கபாலதஹனே, ஸர்வாபரண பூஷிதே

க்ரூரதம்ஷ்ட்ரே, ரக்தமல்யே, அஷ்டாதஸ புஜகரே

மங்கள காரணே, மாத்ரே, மாதர் பலே ரக்ஷகே

குங்குமப்ரியே, குணவாஸினே, குலவ்ருத்தி காரணே, ச்ரியே

சூலம் டமருகஞ்சைவ, கபாலம் பாசதாரிணே

ஓம்காரரூபிணே, சக்திவரரூபே, வராபயே

ஸூகாஸனே, சாமுண்டே, ஸுந்தரி, யோகதீஸ்வரீ

ஸிம்ஹ வாஹனப்ரியே, தேவீ, ஸ்யாமவர்ணேச சாம்பவீ

மதுரகாளீ ஸ்மாசனவாஸே, மாத்ருகா, மஹாமங்களீ

சிறுவாச்சூர் வாஸப்ரியே, சீக்ரவரமண்டிதே

பூர்வபுண்ய தர்சனே தேவீ, மஹாமங்கள தர்சனீ

ஜ்யோதிர்மயே, ஜயகாளிகே, துக்க நாஸனப்ரியே, சிவே

ஜன்ம லாப வரேகாந்தே, மதுரே ஜ்யோதிரூபிணே

ஸர்வக்லேச நாசினே, மாதே, ஸாவித்ரீ, அபீஷ்டானுக்ரஹே

ஷோடசானுக்ரஹே தேவீ, பக்தானுக்ரஹ அர்ச்சிதே

ஏகமாஸம் சுக்ரவாரே ஸௌபாக்யம் காளிதர்சனம்

சுக்ர, ஸோம தினம் ஜப்த்வா ஸர்வமங்கள நிதி பாக்யதம்

இஷ்டபூர்ணம் ஜபேத் நித்யம், அஷ்டஸித்தி ப்ராப்திதம் சுபம்

இதி ஸ்ரீ முத்துஸ்வாமி ஜிஹ்வாத்வாரே ஜெயமதுராஷ்டகம் ஸம்பூர்ணம்

***********************************************************************************************************

நன்றி: ஸ்ரீ மதுரகாளியம்மன் மஹாபிஷேக அஸோஸியேஷன்

8, முதல் மெயின் ரோடு, ஹிண்டு காலனி, உள்ளகரம்,

சென்னை – 600 091. போன்: +91 44 2242 2511

Advertisements